ஜம்மு-காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு 30 க்கும் மேற்பட்டோர் மாயம்!! 7 பேர் பலி!!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு 30 க்கும் மேற்பட்டோர் மாயம்!! 7 பேர் பலி!! ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மேகவெடிப்பு ஏற்பட்டதில் 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கிஷ்த்வாரின் ஹொன்சார் கிராமத்தில் மேகவெடிப்பால் சுமார் ஒன்பது வீடுகள் சேதமடைந்துள்ளதாக துணை ஆணையர் கிஷ்த்வார் அசோக் குமார் சர்மா தெரிவித்தார். மீட்புக் குழுக்கள் டச்சன் தெஹ்ஸிலின் ஹொன்சார் … Read more