தெறி திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருக்காரா!!! ஜவான் புரோமோசனில் யோகி பாபு கூறியது என்ன!!?
தெறி திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருக்காரா!!! ஜவான் புரோமோசனில் யோகி பாபு கூறியது என்ன!!? தெறி திரைப்படத்தில் நானும் நடித்திருந்தேன் என்றும் ஆனால் அந்த காட்சிகள் அனைத்தையும் நீக்கி விட்டதாகவும் நடிகர் யோகி பாபு அவர்கள் ஜவான் திரைப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் அட்லி மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் தெறி திரைப்படம் உருவாகி வெளியானது. எதிர்பார்த்ததை விட வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற தெறி திரைப்படத்திற்கு ரசிகர்கள் … Read more