உண்ட வீட்டிற்கு குந்தகம் செய்த டி.டி.வி தரப்பு!
ஜெயா தொலைக்காட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான பேச்சு ஒளிபரப்பி இருப்பது ஜெயலலிதாவின் விசுவாசிகளை கோபமுறச் செய்திருக்கின்றது. அண்மையில், பரப்புரையில் பேசிய சீமான் எம்.ஜி.ஆர் தொடர்பாக உரையாற்றினார். அப்போது ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆரை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்கு தானே செல்லும் சட்டசபை தேர்தலில், ரஜினி, மற்றும் கமல் பெறுகின்ற அடியில், விஜய் உள்பட திரைத்துறையில் இருந்து யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்று பேசியிருந்தார். அதோடு பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர் ஆதரவளித்தார். அதன் காரணமாக அவர் மீது மதிப்பு … Read more