ஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு! முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு!

சென்னை வெலிங்டன் கல்லூரியில் அமைத்திருக்கும் ஜெயலலிதாவிடம் வெங்கலசிலை திறந்து வைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் அவருடைய நினைவிடம் நேற்றைய தினம் தமிழக மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை சென்னை போயஸ் தோட்டத்தில், ஜெயலலிதாவின் வேதா இல்லமும் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்குள் பொதுமக்களை செல்வதற்கு அனுமதிக்கக் … Read more