குறியீடு குறித்து நகை கடைகள் கையில் எடுத்த ஆர்பாட்டம்! உங்களுக்கு ரத்தம்! எங்களுக்கு தக்காளி சட்னியா!
குறியீடு குறித்து நகை கடைகள் கையில் எடுத்த ஆர்பாட்டம்! உங்களுக்கு ரத்தம்! எங்களுக்கு தக்காளி சட்னியா! இந்தியாவில் மட்டும் தான் அனைத்திற்கும் நகை அவசியம் என்ற சடங்குகள் நிறைய உள்ளது. நல்ல காரியம் அல்லது அமங்கல விஷயம் என்றாலும், இங்கே உள்ள சடங்குகளில் தங்கம் வைத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. வசதி உள்ளவர்கள் எவ்வளவு என்றாலும் செய்வார்கள் ஆனால் வேலைக்கு போனால் தான் சாப்பிட முடியும் என்பவர்கள் எல்லாம் எங்கே போவது. சிலர் இதில் … Read more