மூன்று மாதம் இலவச ரீசார்ஜ்! விளக்கம் அளித்த ஜியோ!

மூன்று மாதம் இலவச ரீசார்ஜ்! விளக்கம் அளித்த ஜியோ!

மூன்று மாதம் இலவச ரீசார்ஜ்! விளக்கம் அளித்த ஜியோ! ஜியோ நிறுவனம் மூன்று மாதம் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்பொழுது ஜியோ நிறுவனம் இந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது. முகேஷ் அம்பானி அவர்களின் மகன் திருமணம் சமீபத்தில் மிகப் பிரம்மாணடமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு WWE ரெஸ்ட்லிங் வீரர் ஜான் சினா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மகேந்திர சிங் தோனி, சச்சின் தெண்டுல்கர், ரோஹித் சர்மா, சல்மான் கான், … Read more