ரயிலில் பயணித்தபோது விபரீதம்! இளம் நடிகை பரிதாப பலி!
தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வந்தவர் ஜோதி ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த இதர ஐதராபாத்தில் இருக்கின்ற வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார் சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை மெதுவாக பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல ஆந்திர மாநிலத்தில் சங்கரந்தி பண்டிகை ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. அந்த விதத்தில், நடிகை ஜோதி ரெட்டி சொந்த கிராமத்தில் இந்த பண்டிகையை கொண்டாடி விட்டு ஐதராபாத்திற்கு சென்று இருக்கிறார். கடப்பாவில் … Read more