கடலில் மூழ்கிய உலகப்புகழ்பெற்ற மிதக்கும் உணவகம்!
ஹாங்காங்கில் இருந்த ஜம்போ மிதக்கும் உணவகம் அந்த நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் இருந்து வந்தது. ராணி எலிசபெத், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் உணவருந்திய உணவகம் இது என்று சொல்லப்படுகிறது. பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் இந்த மிதக்கும் உணவகம் இடம்பெற்றிருந்தது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக திகழ்ந்த இந்த ஜம்போ மிதக்கும் உணவகம் நோய் தொற்றால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. நோய்தொற்று பொது முடக்கம் காரணமாக, கடந்த … Read more