இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வானில் நிகழப்போகும் அதிசயம்!
ஆகாயத்தில் அதிசய நிகழ்வாக பார்க்கப்படும் இன்றைய தினம் மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்கு மேலே வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் இணைந்து காட்சி தரும், 397 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். இது குறித்து சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர், எஸ். சௌந்தரராஜன் தெரிவித்ததாவது, பூமியை ஒத்த கிரகம் என்று சொல்லப்படும் செவ்வாய், கடந்த 2018 ஆம் வருடம் ஜூலை மாதம் 31ஆம் தேதி … Read more