உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை! சி.வி.சண்முகத்திற்கு பதிலளித்த பா.ஜ.க!
உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை! சி.வி.சண்முகத்திற்கு பதிலளித்த பா.ஜ.க! கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், அ.தி.மு.க வெற்றி பெரும் என எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத விதமாக தி.மு.க வெற்றி பெற்றது. தற்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் … Read more