இங்கிலாந்து மண்ணில் கேஎல் ராகுலின் அதிரடி சதம்! கலக்கத்தில் மூத்த வீரர்கள்!
இங்கிலாந்து நாட்டின் கவுண்டி அணிக்கு எதிரான போட்டியில் கே எல் ராகுல் அடித்த சதம் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாடுவது … Read more