கோவிலில் வேண்டுதல் வைத்து முக்கிய கட்சியில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.! இனி இது தொடரும்!

MLA leaving the main party with prayers at the temple! It will continue now!

கோவிலில் வேண்டுதல் வைத்து முக்கிய கட்சியில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.! இனி இது தொடரும்! திரிபுரா மாநில சூர்மா தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் ஆஷிஷ் தாஸ். இவர் பாஜகவைச் சேர்ந்தவர். இவர் ஒவ்வொரு சம்பவத்திலும் தொடர்ச்சியாக அந்த மாநில முதல்வர் பிப்லாப் தேப் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வந்தார். அது எல்லா இடங்களிலும் பொதுவாக நடப்பது தான். பாஜக கட்சியினர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அங்கு ஆட்சி அமைக்கும் கட்சியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுவது சகஜம்தான். … Read more