யாருக்கெல்லாம் படகில் செல்ல ஆசை? தயாராகுங்கள் – துறைமுக அதிகாரிகள்!
யாருக்கெல்லாம் படகில் செல்ல ஆசை? தயாராகுங்கள் – துறைமுக அதிகாரிகள்! நம்மில் பலருக்கு வெளியில் வேடிக்கை பார்ப்பது என்றால் கொள்ளை பிரியம். சிறுவயதில் அனைவருமே ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ ஜன்னலோர இருக்கைக்கு போட்டி போட்டு இருப்போம். இயற்கை அழகை ரசிப்பதில் அப்படி ஒரு சந்தோசம். இது அனைவருக்குமே பிடித்த விஷயம். தற்போது சென்னையிலிருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் வரை பயணிகள் படகுப் போக்குவரத்து சேவைக்கு சென்னை துறைமுகத்தில் திட்டமிட்ட பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகின்றன. பயணிகளை … Read more