வினோத வவ்வால்கள்! விசில் அடித்தால் போதும் எங்கிருந்தாலும் வரும் என்று பழக்கப்படுத்திய நபர்!
வினோத வவ்வால்கள்! விசில் அடித்தால் போதும் எங்கிருந்தாலும் வரும் என்று பழக்கப்படுத்திய நபர்! வவ்வால்களினால் கொரோனா வருகிறது என்று ஒரு புறம் பயமுறுத்திய காலம் போய் தற்போது அவர்களுக்கு நண்பராகி கொண்டிருக்கும் காலம் வந்துவிட்டது போல. இந்த வவ்வால்களிடம் யாரும் அன்பு காட்ட மாட்டார்கள். அது இரவில் மட்டுமே வரும் என்பதன் காரணமாக அதை யாரும் வளர்க்கவும் செய்வதில்லை. ஆனால் இவர் ஒரு வினோத மனிதராக இருக்கிறார். இவர் விசில் அடித்தால் வவ்வால்கள் பறந்து வருகின்றன. புதுச்சேரி … Read more