தொடர்ந்து தோற்கடிக்கப்படும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ரத்து செய்யப்பட்ட தேர்தல்! கனவுகள் கலைந்த வேதனையில் வேட்பாளர்கள்!

தொடர்ந்து தோற்கடிக்கப்படும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ரத்து செய்யப்பட்ட தேர்தல்! கனவுகள் கலைந்த வேதனையில் வேட்பாளர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கின்ற கடம்பூர் ஊராட்சியாக இருந்த கடம்பூர் 1975ஆம் ஆண்டு முதல் நிலையில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கிருக்கின்ற பேரூராட்சியில் 12 வார்டுகள் இருக்கின்றன. இதில் 1605 ஆண் வாக்காளர்கள், 1690 பெண் வாக்காளர்கள் என்று சுமார் 3,795 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊராட்சி தேர்தலிலும் இங்கிருக்கின்ற மக்கள் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக எந்தவிதமான சாதிய மோதல்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ,அனைத்து சமூகங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து சுயேச்சையாக போட்டியிடுவது வழக்கமாகயிருந்து வருகிறது. … Read more