அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மற்றும் குழந்தை! நெகிழ்ச்சியில் காட்பாடி மக்கள்!

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மற்றும் குழந்தை! நெகிழ்ச்சியில் காட்பாடி மக்கள்!

வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவருடைய மனைவி யுவராணி இவர் 9 மாத ஆண் குழந்தையுடன் காட்பாடி தொடர்வண்டி நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டது. இதனை கண்டு பதறிப்போன யுவராணி தண்டவாளத்தில் குதித்து தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே ஏறும்போது அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி யுவராணி மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த … Read more