சர்ப்பதோஷம் உண்டாவதற்கான உண்மையான காரணங்கள் இவைதான்!
உலகில் பிறப்பெடுக்கும் பலருக்கு தற்போது தோஷங்கள் என்பது இல்லாமல் இருப்பதே அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது. உலகின் ஜனனமாகும் எல்லோருக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு தோஷம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி தோஷமே இல்லாத ஜாதகத்தை பார்ப்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது.அந்த வகையில், இன்று கால சர்ப்ப தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம். கால சர்ப்ப தோஷம் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் சர்ப்பங்களை துன்புறுத்தி கொலை செய்தவர்கள், கலவியில் ஈடுபடும்போது பார்த்தவர்கள், களவியலில் ஈடுபடும்போது பிரித்தவர்கள் என்று பல … Read more