கல்லணையில் இன்று திறந்துவிடப்படும் நீர்! மகிழ்ச்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள்!
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வரலாற்றில் முதல்முறையாக இன்று 24ஆம் தேதி மேட்டூர் அணையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சூழ்நிலையில், திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், போன்ற மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்காக கல்லணையிலிருந்து இன்று மாலை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீர் மூலமாக சுமார் 4 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 4 … Read more