கருடாழ்வாரை வணங்குவதின் பலன்கள்!
வைணவ கோவில்களில் கருடக்கொடி அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கருட பெருமானை தரிசனம் செய்த பின்னர்தான் பெருமாளையும். தாயாரையும், தரிசிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடாழ்வார் பிறந்தார் ஆகவே சுவாதி நட்சத்திர நாட்களில் இவரை வழிபட்டால் கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பார் என்று சொல்லப்படுகிறது. குழந்தை பாக்கியம் ஏற்படும், கோவில்களில் பல முக்கியத் திருவிழாக்கள் நடைபெறும் போது மேலே கருடாழ்வார் பறப்பதை பார்த்திருப்பீர்கள் சாப்பிடும்போது தரிசனம் கொண்டிருக்கும்போது கைகூப்பி வணங்க தேவையில்லை. மனதுக்குள் … Read more