தாலியை காக்கும் காரடையான் நோன்பு!

தாலியை காக்கும் காரடையான் நோன்பு!

பெண்கள் பெரும்பாலும் மேற்கொள்ளும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக கருதப்படுவது காரடையான் நோன்பு மாசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு வரும் சிறப்புமிக்க இந்த விரதம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது. தங்களுடைய மாங்கல்ய பலத்தை பெருக்கிக் கொள்வதற்காக இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விரதத்தை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் என்றும், சொல்கிறார்கள். அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி இவள் ஒருமுறை காட்டிற்கு சென்றபோது அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் … Read more