வருமான வரித்துறை வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் விடுதலை!
வருமான வரித்துறை வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரத்தை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. முன்னாள் மத்திய நிதி மந்திரி சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் அவருடைய மனைவி ஸ்ரீநிதி உள்ளிட்டோர் முட்டுக்காடு பகுதியில் இருக்கின்ற தங்களுக்கு சொந்தமான சொத்துக்களை அக்கினி எஸ்டேட் பவுண்டேஷன் என்ற நிறுவனத்திற்கு ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய் என்ற வகையிலே 2015ஆம் ஆண்டு விற்பனை செய்து இருக்கிறார்கள். நில விற்பனை மூலமாக தனக்கு கிடைத்த 7.37 … Read more