அதிமுக கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது! கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேட்டி! 

Karthik Chidambaram

அதிமுக கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது! கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேட்டி!  சரியான. தலைமை இல்லாததால் அதிமுக என்று அழைக்கப்படும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது என்று கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார்.  இன்று(ஜூன்17) நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காரைக்குடியில் உள்ள ஈதுக்கா மைதானத்தில் இன்று(ஜூன்17) பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் … Read more

விவாதம் நடத்துவதற்கு நான் தயார் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மசோதாவிற்க்கு எதிராக பாரத் பந்த்தில் பங்குபெற்ற அனைத்து கட்சியினரும் கைது செய்யப்பட்டு திருப்பத்தூரில் இருக்கின்ற ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள் அவர்களை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின்பு கல்லல் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதில் பங்குபெற்ற விவசாயிகள் உள்ப்பட அனைத்துக்கட்சியினரும் கைது செய்யப்ட்டு மானகிரியில் இருக்கின்ற ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அறிந்துகொண்ட கார்த்திக் சிதம்பரம் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு … Read more