Karu Nagarajan

அவருக்கு இதே வேலையா போச்சு! திருமாவளவனை சீண்டிய பாஜக!

Sakthi

அதிமுக எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை எனவும் மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்து வருவதன் மூலமாக பாஜகவை சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது எனவும் பாஜகவின் துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். ...