அதிமுக தற்போது தலையில்லாத முண்டமாக இருக்கிறது! டிடிவி தினகரன் அதிரடி!
அதிமுகவை எப்படியாவது தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று சசிகலா ஒருபுறம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறமோ அதிமுகவை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தான் ஒரு அதிகார மையமாக திகழ வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்து வருகிறார். இந்த அதிமுகவை கைப்பற்றும் போட்டியில் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்து வருபவர் டிடிவி தினகரன். என்ன தான் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனி கட்சியின் தலைமை … Read more