தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று! பீதியில் மக்கள்!
தமிழகத்தில் ஏற்கனவே நோய்த் தொற்று பரவல் மிகத் தீவிரமாக தாண்டவம் ஆடி வருகிறது. அதில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனாலும் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறது அரசாங்கம். அதேசமயம் பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வு சரியான அளவில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் முழு ஊரடங்கு போடப்பட்டும் பொதுமக்கள் ஏதோ சாதாரண நாளில் வெளியில் சுற்றுவது போல திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த … Read more