இந்தியாவிலேயே இளம் வயதில் மேயராகும் பெண்!

கேரள மாநில அரசியலில் பல ஆச்சர்யங்களின் ஆரம்பமாக இருப்பது ஆச்சரியம் கிடையாது. இந்த வரிசையில், மற்றுமொரு ஆச்சரியமாக 21 வயது இளம் பெண்ணிற்கு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் உடைய மேயர் என்ற பதவியை கொடுத்து ஒரு அரசியல் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கின்றது. அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான, இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி … Read more