இனி சனிக்கிழமையும் முழு பள்ளி வேலை நாள்..!! மாணவர்களுக்கு அதிர்ச்சி..!!
இனி சனிக்கிழமையும் முழு பள்ளி வேலை நாள்..!! மாணவர்களுக்கு அதிர்ச்சி..!! தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் கோடை வெயில் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் வரை அதிகமாக காணப்பட்டது. … Read more