தமிழர்களின் பாரம்பரியத்தை மறைக்க முயற்சியா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
தமிழர்களின் பாரம்பரியத்தை மறைக்க முயற்சியா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் எதிர்பார்க்கப்படும் 3 கட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமல் தாமதமாவதற்கு காரணம் மத்திய தொல்லியல்துறையின் அலட்சியம் தான் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் “கீழடி அகழாய்வு: முதல் 3 கட்ட ஆய்வு அறிக்கைகள் வெளியீடு எப்போது?” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழர்களின் தொல்லியல் பெருமிதமான கீழடியில் நடத்தப்பட்ட முதல் … Read more