மழை பெய்ய வேண்டி வித்தியாசமான வேண்டுதல்!!! இறந்த கழுகுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்ற மக்கள்!!!
மழை பெய்ய வேண்டி வித்தியாசமான வேண்டுதல்!!! இறந்த கழுகுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்ற மக்கள்!!! மழை பெய்ய வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்த கழுகு ஒன்றுக்கு பாடை கட்டி இறந்த அந்த கழுகை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட கிச்சகத்தியூர், பழத்தோட்டம், வச்சினாம்பாளையம், மூலத்துறை, இலும்பம்பாளையம், லிங்காபுரம், திம்மராயன்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு … Read more