சாக்கடைக்குள் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்! இரண்டு இளைஞர்களின் அதிரடி! சேலத்தில் பரபரப்பு!
சாக்கடைக்குள் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்! இரண்டு இளைஞர்களின் அதிரடி! சேலத்தில் பரபரப்பு! சேலத்தில் குடும்ப தகராறு காரணமாக சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து தற்கொலை செய்ய இருந்த பெண்ணை இரண்டு இளைஞர்கள் தைரியமாக மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நாராயண நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி தான் ஜோசப் மற்றும் பிலோமினா. கணவன் மனைவியான இவர்களுக்குள் கடந்த சில நாட்களாகவே ஏதோ ஒரு முறையில் சண்டைகள் மற்றும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக மனமுடைந்த பிலோமினா … Read more