பிரிட்டன் மன்னர் முடி சூட்டு விழா! கோகினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிவாரா கமிலா சார்லஸ்?
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் அடுத்த வருடம் மே மாதம் ஆறாம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மன்னராக முடிசூட்டப்பட உள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டின் அரச குடும்பத்தில் ராணியார்கள் அணியும் கிரீடம் புகழ்பெற்றது. ஒட்டு மொத்தமாக 2800 வைரங்கள் மற்றும் உலகிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் 105 காரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டது தான் இந்த கிரீடம். இந்த வைரம் பதித்த கிரீடத்தை கடைசியாக 1937 ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜின் மனைவி … Read more