Koothanur Saraswathi temple

கலைமகளுக்கு தமிழகத்தில் உள்ள ஒரே கோவில்!

Sakthi

படைப்பின் கடவுளான பிரம்மாவின் சக்தியாக வணங்கப்படுபவர் சரஸ்வதி. ரிக் வேதத்தின் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டிருக்கிறார். வளமையை தருவதாகவும், படைப்புக்கு ஊக்கமாக இருப்பதாகவும், எல்லாவற்றையும் தூய்மைப்படுத்துவதாகவும், நீரை ...