காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் திருக்கோவில்!
தமிழகத்தில் பல சிவாலயங்கள் இருந்தாலும் சிதம்பரத்தில் இருக்கும் சிவாலயத்திற்கு தனிப்பெருமை உண்டு. மூலவரும், உற்சவரும் ஒருவராகவே இருப்பது வேறு கதை என்றாலும் எங்கும் காணாத அதிசயமாக இருக்கிறது. அதே போல காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயத்திலும் மூலவரும் உற்சவரும் ஒன்றே. இன்னொரு சிறப்பம்சம் இங்கே இருக்கிறது. கருப்பண்ணசாமி குதிரையின் மேல் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறார். பொதுவாக காளி, துர்க்கை, போன்ற உக்கிரமான தெய்வங்கள் வடக்கு நோக்கித் தான் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்பாள் … Read more