அருள்மிகு கோட்டை பெருமாள் திருக்கோவில்!
சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்ற 1500 வருடங்கள் பழமை வாய்ந்த அழகிரிநாதர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க வைணவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறப்புமிக்க கோயில்கள் அனைத்தும் ஆகம விதிகளின்படி கரைபுரண்டு ஓடும் ஆறுகளின் தென்மேற்குப் பகுதிகளில் அமைந்திருக்கும் இதற்கு ஏற்றவாறு கோட்டை அழகிரி நாதர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பண்டை காலத்தில் திருமாலின் அவதாரமான அழகிரிநாதர் கோவிலுக்கு முன்பு மணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியது.பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவில் இதன் சிற்பக்கலைகளுக்காக பெரிதும் அறியப்படுகிறது. இந்த கோவில் … Read more