நீங்க நினைக்கிறது எதுவும் இங்க நடக்காது…! திரும்பி போங்க…!
பெரியார் சிலை அவமதிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு என்பது தமிழக அரசிற்கு இருக்கின்றது. இதனை கண்டுகொள்ளாமல் இருப்பார்களேயானால், அது பெரியாருக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் குற்றமாகும், என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி நேற்றைய தினம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் தந்தை பெரியாரின் சிலைக்கு காவி சாயம் பூசி அசிங்கப்படுத்தி இருப்பது … Read more