சேலத்தில் 2 மையங்களுக்கு “சீல்” மக்களை பதட்டத்துக்கு ஆளாக்க வேண்டாம்- அமைச்சர்!
சேலம் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி மருத்துவமனை மற்றும் சண்முக மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கொரோனா இல்லாமலே கொரோனா உள்ளது எனக்கூறி தவறான பரிசோதனைகளை கொடுத்த இரண்டு பரிசோதனை மையங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதை பற்றிய பேசிய அமைச்சர், சேலம் இரும்பாலையில் 500 ஆக்சிஜன் கொண்ட படுக்கைகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து பணி நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து நாட்களில் முதல்வர் அந்த அறிவிப்பை தெரிவிப்பார் … Read more