சீர் வரிசை தட்டில் இடம் பிடித்த தக்காளி! பெண்வீட்டார் பெரிய இடம் போலயே!!
சீர் வரிசை தட்டில் இடம் பிடித்த தக்காளி! பெண்வீட்டார் பெரிய இடம் போலயே!! வேலூர் மாவட்டத்தில் ஆடி மாத சீர்வரிசையான மாம்பழம் இனிப்பு பலகாரங்களுடன் சேர்த்து சீர் வரிசை தட்டில் தக்காளியையும் வைத்து பெண் வீட்டார் அசத்தியுள்ளனர். தற்போது கடந்த சில வாரங்களாக தங்கத்திற்கு நிகராக தக்காளி பார்க்கப்படுகிறது. தக்காளி தமிழகத்தில் தற்போது கிலோ 100 ரூநாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு ஆடி மாதம் சீர்வரிசை … Read more