மூன்று மாதங்களில் மட்டும் 50 கோடி சொத்துக்களா? எதிர்கட்சி தலைவர் பகிரங்கம்!
மூன்று மாதங்களில் மட்டும் 50 கோடி சொத்துக்களா? எதிர்கட்சி தலைவர் பகிரங்கம்! புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று சமூகவலைதளத்தின் மூலமாக நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நிலம் அபகரிப்பு, வீடுகள் அபகரிப்பு, போலி பத்திரங்கள் தயாரித்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு முதல் … Read more