தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது … Read more