மொட்டை மாடியில் ஆட்டம் போட்ட பிரபல சன் டிவி நடிகை!

மொட்டை மாடியில் ஆட்டம் போட்ட பிரபல சன் டிவி நடிகை!

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கண்மணி தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த தொடரில் கதாநாயகியாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் லீசா நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. லிசா சென்ற 2016 ஆம் வருடம் பலே வெள்ளையத்தேவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார். அதனையடுத்து பொதுநலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா மைடியர் லிசா மடை திறந்து போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எப்பொழுதும் சமூக … Read more