ஆடியோ லாஞ்சில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரி! சக்ஸஸ் மீட்டில் கேட்க கொட்டும் மழையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் !!
ஆடியோ லாஞ்சில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரி! சக்ஸஸ் மீட்டில் கேட்க கொட்டும் மழையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் நடிகர் விஜய் அவர்கள் சக்ஸஸ் மீட்டில் சொல்லவிருக்கும் குட்டி ஸ்டோரியை கேட்பதற்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான நிலையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை … Read more