நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி!
நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியத்தை தொடர்ந்து அங்கு தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கன் நாட்டு அரசுக்கும் இடையே தீவிரமான போர் நிலவி வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் அரசை தலிபான்கள் கைப்பற்றினார்கள். ஆப்கன் அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பி ஓடினார். இப்படி இருந்த நிலையில், அவர் மீது பல்வேறு குற்ற சாட்டுகள் … Read more