பல்லி இனி வீட்டு பக்கமே வராமல் இருக்க எளிய டிப்ஸ்!!

பல்லி இனி வீட்டு பக்கமே வராமல் இருக்க எளிய டிப்ஸ்!!

பல்லி இனி வீட்டு பக்கமே வராமல் இருக்க எளிய டிப்ஸ்!! நிறைய பேர் வீட்டில் இந்தப் பல்லி தொந்தரவு அதிகம் இருக்கும். குறிப்பாக சமையலறையில் இந்த பல்லிகளின் தொந்தரவுவீட்டில் உள்ள அதிகமாக இருக்கும். அதுவும் குழந்தைக இருக்கும் வீட்டில் பல்லிகள் இருந்தால் அது தொல்லையாக தான் இருக்கும். பல்லியை விரட்ட சில வழிமுறைகளை பார்க்கலாம். வீட்டில் மயிலிறகுகளை வீட்டில் சுவரில் ஆங்காங்கே அழகாக வைப்பது மூலம் பல்லிகளை விரட்டலாம். பச்சைப் பூண்டுப் பற்கள் அல்லது சில வெங்காயத் … Read more