ஒரே நாளில் தலைகீழாக மாறிய இங்கிலாந்து அரசியல் விவகாரம்! லிஸ் ட்ரஸ் ராஜினாமாவின் ரகசியம் என்ன?

ஒரே நாளில் தலைகீழாக மாறிய இங்கிலாந்து அரசியல் விவகாரம்! லிஸ் ட்ரஸ் ராஜினாமாவின் ரகசியம் என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் பாரஸ்ட் ஜான்சன் தன்னுடைய பிரதமர் பதவியில் இருந்து விலகினார் அதன் பிறகு அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. இங்கிலாந்து நாட்டு சட்டப்படி ஆரம்பிச்சியின் தலைவரே இங்கிலாந்தின் பிரதமராக இருப்பார் அதன்படி ஆதம் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் உள்ளிட்டோரிடையே போட்டி ஏற்பட்டது. இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷிசுனக்குக்கு முதலில் ஆதரவு அதிகரிக்க தொடங்கியது. … Read more

ரிஷி சுனக்கை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரானார் லிஸ் டிரஸ்!

ரிஷி சுனக்கை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரானார் லிஸ் டிரஸ்!

இங்கிலாந்தின் பழமை வாத கட்சியை சார்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவருடைய அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். இதனால் அவர் பதவி விலகினார், இதனையடுத்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி பூதாகரமாக வெடித்தது. இதில் அந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் … Read more