சாதியை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்…! எல் முருகன் விளாசல்…!

சாதியை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்...! எல் முருகன் விளாசல்...!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல் முருகன் தெரிவித்திருக்கின்றார். சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.கந்த சஷ்டி கவசத்தை அசிங்கப்படுத்திய கருப்பர் கூட்டம் என்ற … Read more