பொதுமக்கள் பார்வைக்காக புதிய பாராளுமன்றம் திறப்பு! மத்திய அரசு அறிவிப்பு!!
பொதுமக்கள் பார்வைக்காக புதிய பாராளுமன்றம் திறப்பு! மத்திய அரசு அறிவிப்பு! தற்போது புதிதாக கட்டப்பட்ட பாராளமன்ற கட்டிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கபடவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடம் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அதாவது கடந்த 28ம் தேதி திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் பல்வேறு கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். அதுபோலவே பல எதிர்க்கட்சிகள் இந்த திறப்பு விழாவை … Read more