6 வருடங்கள் கிரிக்கெட் வீரருடன் காதல்!! பொன்னியின் செல்வன் பட நடிகை ஓபன் டாக்!!
6 வருடங்கள் கிரிக்கெட் வீரருடன் காதல்!! பொன்னியின் செல்வன் பட நடிகை ஓபன் டாக்!! பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி அவர்கள் 6 வருடங்களாக கிரிக்கெட் வீரருடன் காதலில் இருந்ததாக கூறியுள்ளார். கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறியவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி அவர்கள் ஜகமே தந்திரம், ஆக்சன், கார்கி, கேப்டன் ஆகிய தமிழ் படங்கிளில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் … Read more