26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்!
26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்! இங்கிலாந்தின் ஹெட்டிங்டனில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு புரூக்ஸ் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 22 வயது ஆன இந்திய மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் இருபத்தி ஆறு வயதான நர்சிங் மாணவி ஒருவரை பின் தொடர்ந்து ஒரு வருடமாக காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவியை கடத்தி கொண்டு … Read more