டோக்கியோ ஒலிம்பிக்: நான் தங்கம் வெல்வேன்!! குத்து சண்டை வீராங்கனை லவ்லினா!!
டோக்கியோ ஒலிம்பிக்: நான் தங்கம் வெல்வேன்!! குத்து சண்டை வீராங்கனை லவ்லினா!! இந்தியா அடுத்த பதக்கம் உறுதியானது. இது வெள்ளியிலிருந்து தங்கமாக மாற வாய்ப்புள்ளது. ஒருவேளை அதைவிட பெரியதாக கூட இருக்கலாம். குத்து சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் இன்று செய்த செயலிற்கு நாடெங்கும் பாராட்டுக்கள் குவிந்தது. டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் குத்துச்சண்டை ரிங் இன்று அலறல் கலமாக இருக்கும். மேலும் அந்த நிகழ்வு இந்தியாவின் நம்பிக்கையையும் கூட்டும். டோக்கியோவில் நடந்த 69 கிலோ எடை பிரிவில் … Read more