இந்த விலையில் இவளோ சூப்பரான ஸ்மார்ட்போனா?? 4GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்!! இந்தியாவில் புதிய லாஞ்ச்!!
இந்த விலையில் இவளோ சூப்பரான ஸ்மார்ட்போனா?? 4GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்!! இந்தியாவில் புதிய லாஞ்ச்!! மலிவு விலை சந்தையை அசைக்க POCO M3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இப்போது POCO M3 அதன் புதிய மாடலை வெளிப்படுத்தியுள்ளது. POCO M3 இன் புதிய மாடல் 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரெஜ் கொண்டுள்ளது. இந்த மாறுபாடு அசல் 6GB + 64 GB / 128 GB … Read more